Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான குல்சா… செய்வது எப்படி…!!!

குல்சா செய்ய தேவையான பொருள்கள் :

மைதா                   – 2 கப்
பேக்கிங் பவுடர் – அரை டீஸ்பூன்
நெய்                        – 1 டீஸ்பூன்
சீரகம்                      – அரை டீஸ்பூன்
உப்பு                        – அரை டீஸ்பூன்
எள்                           – அரை டீஸ்பூன்.

 செய்முறை : 

முதலில் மைதாவுடன் உப்பு, பேக்கிங்பவுடர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள், அத்துடன் நெய், தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து, ஒரு பாத்திரத்தில் போட்டு மூடி 2-3 மணி நேரம் ஊறவிட வேண்டும்.

பின்னர் அந்த மாவை வட்டமாக திரட்டி, சப்பாத்தி போன்று சுட்டெடுத்தால் சுவையான குல்சா தயார்.

Categories

Tech |