Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான ஜவ்வரிசி இட்லி … செய்து பாருங்கள் …!!!

ஜவ்வரிசி இட்லி செய்ய தேவையான பொருள்கள் :

 செய்முறை : 

முதலில் ஜவ்வரிசியைக் கழுவி 10 நிமிடம் ஊற வைத்த பின்பு அதனை மிக்ஸியில் அரைத்துப் பொடியாக்கிக் கொள்ளவும்.

அடுத்து வாணலியில் லேசாக அந்தப் பொடியை வறுத்துக்கொண்டு அதனுடன் பால் மற்றும் பொடி செய்த வெல்லத்தைச் சேர்த்து பாகு போல காய்ச்சவும்..

அதன் பின் மாவு கொஞ்சம் எடுத்து இட்லித் தட்டில் ஊற்றி இந்தப் பாகுவை கொஞ்சம் ஊற்ற வேண்டும். பின்பு அதன் மேல் கொஞ்சம் மாவை ஊற்றி வேக வைக்கவும்

Categories

Tech |