தேங்காய் கேக் செய்ய தேவையான பொருள்கள் :
மைதா மாவு – 3 கப்
தேங்காய் துருவல் – 1 2 கப்
சர்க்கரை – 1 1கப்
பால் – 2 கப்
முட்டை – 4
பட்டர் – 2 கப்
உப்பு – 2 சிட்டிகை
வென்னிலா எஸன்ஸ் – 2 டீஸ்பூன்
பேக்கிங் பவுடர் – 2 டீஸ்பூன்
செய்முறை :
முதலில் ஒரு பாத்திரத்தில் மாவு, உப்பு, சர்க்கரை, பேக்கிங் பவுடர் அனைத்தையும் ஒன்றாக கலந்து வைக்கவும்.இதில் வெண்ணை சேர்த்து கலந்து வைக்கவும்
அதன் பின் முட்டையை அடித்து, அதில் பால், வென்னிலா எஸன்ஸ் கலந்து கொள்ளவும். மேலும் இதை மாவு கலவையில் சேர்த்து கலந்து தேங்காய் துருவலும் சேர்க்கவும்.பட்டர் தடவிய பேக்கிங் பாத்திரத்தில் ஊற்றி 160 டி முற்சூடு செய்த அவனில் 40 நிமிடம் வேக வைத்து இறக்கவும்.