Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான நார்த்தங்காய்  பச்சடி…செய்வது எப்படி…!!!

நார்த்தங்காய்  பச்சடி செய்ய தேவையான பொருள்கள் :

பொடியாக நறுக்கிய நார்த்தங்காய்,
மஞ்சள் தூள்                            – 1 டீஸ்பூன்,
கடுகு                                            – 2 டீஸ்பூன்,
புளி                                                – 1 எலுமிச்சை அளவு,
நறுக்கிய பச்சை மிளகாய் – 2 டீஸ்பூன்,
உப்பு                                              – தேவைக்கு,
எண்ணெய்                                 – 1/4 கப்.
துருவிய வெல்லம்               – 1/4 கப்,

செய்முறை : 

முதலில் நார்த்தங்காயுடன் உப்பு, வெல்லம், மஞ்சள் தூள் சேர்த்து 1 நிமிடம் கொதிக்க வைக்கவும். பின்பு கொதித்ததும் புளியை கரைத்துச் சேர்க்கவும்.

அதன் பின்பு கடாயில் எண்ணெய் சூடாக்கி கடுகு, பச்சை மிளகாய் போட்டு தாளித்து நார்த்தங்காயுடன் சேர்த்து பரிமாறவும்

Categories

Tech |