தேவையான பொருள்கள் :
பாசிப்பருப்பு -.1கப்
தேங்காய் -.2 மேசைக்கரண்டி
திராட்சை. -.15
தேங்காய். -2 மேசைக்கரண்டி
ஏலக்காய் -6
முந்திரி -10
பால் -1 டம்ளர்
வெல்லம் – 11/4 கப்
கேரட் -1 மேசைக்கரண்டி
தேங்காய் -.2 மேசைக்கரண்டி
திராட்சை. -.15
தேங்காய். -2 மேசைக்கரண்டி
ஏலக்காய் -6
முந்திரி -10
பால் -1 டம்ளர்
வெல்லம் – 11/4 கப்
கேரட் -1 மேசைக்கரண்டி
செய்முறை
முதலில் பாசிப்பருப்பை குக்கரில் 2 கப் நீர் விட்டு வேகவைக்கவும். பின்பு வெல்லத்தை துருவி, சுடுநீரில் கரைத்து வடித்து வைக்கவும். பின்பு தேங்காய், பாதி முந்திரி, தோல் நீக்கிய ஏலக்காயை மிக்ஸியில் அரைத்து வைக்கவும்.
அதன் பின் மீதி முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்தெடுக்கவும். பின்னர் அதே வாணலியில் கேரட்டையும் போட்டு வதக்கி எடுக்கவும். ஒரு அகலமான பாத்திரத்தை அடுப்பிலேற்றி வேகவைத்த பாசிப்பருப்பு போட்டு கரைத்த வெல்லத்தை ஊற்றி கிளறவும்.
பின்பு அரைத்த விழுது சேர்த்து கிளறவும். அதனுடன் வறுத்த முந்திரி, திராட்சை, கேரட் போடவும். கடைசியாக காய்ச்சிய பால் ஊற்றி, நன்கு கிளறிவிட்டு அடுப்பை நிறுத்தி பரிமாறவும்.