Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான முடக்கத்தான் தோசை … செய்து பாருங்கள் …!!!

முடக்கத்தான் தோசை செய்ய தேவையான பொருள்கள் :

பச்சரிசி                       – 1 1/2 கப்
புழுங்கல் அரிசி      – 1 கப்
வெந்தயம்                 – 12 ஸ்பூன்
உளுந்தம் பருப்பு    – 150 கி
உப்பு                                – தேவையான அளவு
முடக்கத்தான் கீரை – 1 கட்டு

செய்முறை :

முதலில் பச்சரிசி , புழுங்கல் அரிசி, வெந்தயம் உளுந்தம் பருப்பு இவைகளை ஒன்றாக ஊற வைக்கவேண்டும் . பிறகு குறைந்தது 2 மணி நேரம் ஊற வைக்கவேண்டும் .

அதன் பின்  முதலில் முடக்கத்தான் கீரையை கிரைண்டரில் மை போல அரைத்து அதனுடன் ஊறவைத்த அரிசியையும் போட்டு நன்கு அரைத்து கொள்ளவும்

பின்பு தேவையான அளவு உப்பு சேர்த்து கரைத்து வைத்து குறைந்தது 6 மணி நேரம் புளிக்க விடவும் பிறகு தொசை வார்த்து தேங்காய் சட்னி அல்லது தக்காளி சட்னியுடன் சூடாக பறிமாறவும்

Categories

Tech |