Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான மைதா பிஸ்கெட்… செய்து பாருங்கள் …!!!

மைதா பிஸ்கெட் செய்ய தேவையான பொருள்கள் :

எண்ணெய்      – தேவையான அளவு,
எள்                      –  2  டீஸ்பூன்,
உப்பு                   – தேவையான அளவு.
வெண்ணெய் –  2 டீஸ்பூன்,
மைதா               – 2 கப்,

 செய்முறை :

முதலில் மைதா மாவை ஆவியில் வேகவிடவும், வேக வைத்த மாவுடன் உப்பு, வெண்ணெய், எள் சேர்த்து சப்பாத்தி மாவு போல பிசையவும்.

பின்னர் பிசைந்த மாவை சிறிய அப்பளமாக இட்டு, விரும்பிய வடிவில் வெட்டி, சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும். சுவையான மைதா பிஸ்கட் தயார்.

Categories

Tech |