Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான ரவா உப்புமா … செய்து பாருங்கள் …!!!

ரவா உப்புமா செய்ய தேவையான பொருள்கள் :

ரவை                                  – 1கப்
வெங்காயம்                   – 1(நறுக்கியது)
பச்சை மிளகாய்          – 1 (நறுக்கியது)
கடலைப் பருப்பு         – 1 மேஜைக்கரண்டி
உளுத்தம் பருப்பு       – 1 மேஜைக்கரண்டி
கறிவேப்பிலை          – 5
பெருங்காயம்             – 1 தேக்கரண்டி
கடுகு                              – 1 தேக்கரண்டி
நெய்                               – 2 மேஜைக்கரண்டி
உப்பு                              – தேவையான அளவு
மல்லித் தளை         – ஒரு கொத்து

 செய்முறை : 

முதலில் ரவையை வறுத்து தனியே வைக்கவும். எண்ணெயை சூடாக்கி கடுகு மற்றும்ஜீரகம் சேர்க்கவும். பின்பு கடலை பருப்பு , உழுத்தம் பருப்பு , வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கறி வேப்பிலை சேர்க்கவும்.

அதன் பின் சிறிதளவு தண்ணீர் சேர்க்கவும். தண்ணீர் கொதித்ததும் ரவை சேர்த்து சிறிது நேரம் கிளறி இறக்கவும். சுவையான உப்புமா தயார்.

Categories

Tech |