Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான வாழைப்பூ கூட்டு குழம்பு …. செய்து பாருங்கள் …!!!

செய்முறை : 

முதலில் பூவை நரம்பு நீக்கி பொடியாக நறுக்கவும், பூவை பருப்புடன் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும் பூண்டு, மிளகாய், சீரகம், சோம்பு, தேங்காய் துருவலை விழுதாக்கவும்.ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து, கறிவேப்பிலையை தாளிக்கவும்

அதன் பின்  வெங்காயம், தக்காளி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கவும், நன்கு வதங்கியதும் பூ, பருப்பு கலவை, தேங்காய் விழுது, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 2 நிமிடம் கொதிக்கவிடவும்.

Categories

Tech |