Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான வெள்ளை பட்டாணி சுண்டல்…. செய்வது எப்படி…!!!

வெள்ளை பட்டாணி சுண்டல் செய்ய தேவையான பொருள்கள் :

வெள்ளை பட்டாணி            – ஒரு கப்
உப்பு                                             – தேவைகேற்ப
மஞ்சள் தூள்                            – கால் டீஸ்பூன்
தேங்காய் துருவல்               – இரண்டு டீஸ்பூன்
வெந்தயம்                                 – ஒரு டீஸ்பூன்
தனியா                                        – ஒரு டீஸ்பூன்
கடுகு                                            – ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய்                    – இரண்டு
எண்ணெய்                                 – ஒரு டீஸ்பூன்
கரிவேபில்லை                        – சிறிதளவு
பச்சை மிளகாய்                       – ஒன்று

செய்முறை :

முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, பச்சை மிளகாய், கரிவேபில்லை போட்டு தாளிக்கவும்

பிறகு, வேகவைத்த வெள்ளை பட்டாணி, மஞ்சள் தூள், உப்பு, தேங்காய் துருவல் சேர்த்து மூன்று நிமிடம் கிளறவும். பிறகு, பொடி சேர்த்து கிளறி இரண்டு நிமிடம் கழித்து இறக்கவும். சுவையான வெள்ளை பட்டாணி சுண்டல் தயார்.

Categories

Tech |