புளி மிளகாய் செய்ய தேவையான பொருள்கள் :
பச்சை மிளகாய் – 1/2 கப்
புளி – தேவையான அளவு
மஞ்சள் தூள் – 1/2 தேவையான அளவு
எண்ணெய் – 3 தேவையான அளவு
கடுகு – 1/2 தேவையான அளவு
பெருங்காயதுள் – 1/4 தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை :
முதலில் பச்சமிளகாயை நிள வாட்டில் பாதிவரை கட் செய்து ஒரு பானில் எண்ணெய் விட்டு அதில் கடுகு, பெருங்காயம் போட்டு தாளித்து கட் செய்த பச்சமிளகாயை போட்டு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி புளி பேஸ்டையும் சேர்த்து கிளறி விட்டு மூடி 15 நிமிடம் பச்சை வாசனை போக வதக்கவும். நல்ல கெட்டியானவுடன் அடுப்பில் இருந்து எடுக்கவும்.