நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சுல்தான் படத்தின் புது சத்தம் பாடல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சுல்தான். இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ள இந்த படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் யோகி பாபு, நெப்போலியன், லால் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் . இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
We call it the celebration song though it is titled #PudhuSaththam 🙂https://t.co/HUXvz4srVj
Sung by the great #KailashKher and #SameeraBharadwaj. I Love the orchestration in this song. Big thanks to #VivekMervin for this complete album.#Sulthan #SulthanFromApril2
— Karthi (@Karthi_Offl) March 31, 2021
மேலும் இந்த படம் வருகிற ஏப்ரல் 2ஆம் தேதி ரிலீசாக உள்ளது. ஏற்கனவே இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது . இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள புது சத்தம் பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.