Categories
தேசிய செய்திகள்

சூப்பரோ சூப்பர்…. இனி வாட்ஸ் அப் மூலம் பாலிசி எடுக்கலாம்…. வெளியான அசத்தல் அறிவிப்பு….!!!!

இந்தியாவின் முன்னணி ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனங்களில் ஒன்றாக திகழும் எஸ்பிஐ ஜெனரல் இன்சூரன்ஸ் தற்போது வாட்ஸ் அப்பில் இன்சூரன்ஸ் வழங்கும் செயல்முறையை தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது. வாட்ஸ் அப்பின் சமீபத்திய அப்டேட்டில் அதற்கான அணுகுமுறையை பெற முடியும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.இதில் பெரிய அளவிலான ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிகளை கூட வாடிக்கையாளர்கள் மிக எளிய மற்றும் பாதுகாப்பான முறையில் கிடைப்பதற்காக வழிவகை செய்யப்பட்டுள்ளது.

உங்களின் முழு பாலிசிக்கான செயல்முறையும் வாட்ஸ் அப்பின் மூலமாக செய்து முடிக்க முடியும். இந்த செயல்முறை முழுக்க முழுக்க end to end encryption என்பதால் இதில் எந்தவித சிக்கலும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படாது.இது போட்ட பல சிறப்பு அம்சங்களும் whatsapp செயலியில் இனிவரும் காலங்களில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |