விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் காலியாக உள்ள 400 இளநிலை நிர்வாகி பணிக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகி உள்ளது. சம்பளம் ரூபாய் 40,000 இலிருந்து 1,40000 வரை. வயது இருபத்தி ஏழுக்குள் இருக்க வேண்டும். மொத்த பணியிடங்கள் 400. கல்வித்தகுதி டிகிரி முடித்தவர்கள். மொத்த காலிப்பணியிடங்களிள் பொதுப்பிரிவினருக்கு 163, EWS பிரிவினருக்கு 40, BC, MBC பிரிவினருக்கு 108, எஸ்சி 59, எஸ்டி பிரிவினருக்கு 30 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன இந்த வாய்ப்பை BC,MBC,SC,ST உள்ளிட்ட பிரிவினர் பயன்படுத்திக்கொள்ளவும்.
Categories