தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து அரசு ஊழியர்களுக்கான பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. இதனால் அரசு ஊழியர்கள் பயனடைந்து வருகின்றனர்.கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு தனிநபர் கடன் தொகையை 5 லட்சத்தில் இருந்து 10 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது.
இதன்படி வைபீடுகள் மீதான அதிகபட்ச வட்டி கூடுதலாக 2 சதவீதம் வட்டியுடன் 20 தவணைகளில் கடனை செலுத்த வேண்டும். மேலும் சிக்கன நாணய சங்கங்களின் ஊழியர்களுக்கான கடன்தொகை உச்சவரம்பும் உயர்த்தப்பட்டுள்ளது