Categories
மாநில செய்திகள்

சூப்பர் குட் நியூஸ்…! நாளை பள்ளிகள் திறப்பு…. தமிழக அரசு புதிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் வரும் திங்கட்கிழமை (ஜுன் 13) திறக்கப்படுகிறது. இதற்காக அனைத்து பள்ளிகளிலும் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் விடுமுறை முடிந்து சொந்த ஊர் செல்லும் மாணவர்கள் வசதிக்காக கூடுதலாக 250 பேருக்கு பேருந்துகளை இயக்க போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது.

அதன்படி மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, சேலம், நாகர்கோவில் உள்ளிட்ட இடங்களில் இருந்து சென்னைக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |