Categories
உலகசெய்திகள்

சூப்பர் மார்க்கெட்டின் மீது விமானம் விழுந்ததா….? மெக்சிகோவில் பரபரப்பு….!!

 சிறிய ரக விமானம்  சூப்பர் மார்க்கெட்டில் மீது விழுந்த விபத்தில்  3 பேர் உயிரிழந்துள்ளனர்.

மெக்சிகோ நாட்டில் அகாபுல்கோ நகரிலிருந்து சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டது. இந்த விமானத்தில் ஓட்டுனர் உள்பட 4 பேர் பயணம் செய்துள்ளனர்.  இந்நிலையில் இந்த  விமானம் திடீரென்று மத்திய  மெக்சிகோவின் டெமிக்ஸ்கோ  என்ற பகுதியில் உள்ள  சூப்பர் மார்க்கெட்டில் பொருள் வாங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது விழுந்து நொறுங்கியது.

இந்த விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் மற்றவர்கள்  படுகாயங்களுடன் மீட்கபட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Categories

Tech |