Categories
சினிமா தமிழ் சினிமா

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘அண்ணாத்த’… செம மாஸ் அப்டேட் இதோ…!!!

நடிகர் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் அண்ணாத்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் அண்ணாத்த. சிவா இயக்கும் இந்த படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, சூரி, சதீஷ், பிரகாஷ் ராஜ், ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். இந்த படம் வருகிற நவம்பர் 4-ஆம் தேதி தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Rajinikanth's Annaatthe shooting to be wrapped up soon! | Tamil Movie News  - Times of India

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் அண்ணாத்த படத்தின் ஒட்டுமொத்த ஆக்சன் காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக், டீஸர் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

Categories

Tech |