Categories
சினிமா

சூப்பர் ஹிட்டான மலையாள படம்…. ரீமேக் உரிமை வாங்கின கௌதம்மேனன்…. தமிழில் ஒர்க் அவுட் ஆகுமா….??

மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற கப்பேலா படத்தின் ரீமேக் உரிமையை கௌதம்மேனன் பெற்றுள்ளார்.

தமிழில் முன்னணி சினிமா இயக்குனரான கௌதம் வாசுதேவ் மேனன் மலையாளத்தில் கடந்த ஆண்டு வெளியாகி ஹிட் கொடுத்த கப்பேலா படத்தின் ரீமேக் உரிமையைப் பெற்றுள்ளார். தெலுங்கில் இந்த படத்தின் ரீமேக் உரிமையை சித்தாரா என்டர்டைன்மென்ட் வாங்கியுள்ளது. தமிழில் கௌதம் மேனன் ரீமேக் உரிமையை வாங்கியுள்ளார். மேலும் இந்த படத்தில் நடிக்க கூடிய நடிகர்கள் பற்றிய முழுவிபரம் விரைவில் வெளியாகும் என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |