குடியரசு தினத்தை முன்னிட்டு ஐபோன்12 மினி அதிரடியாக விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது.
குடியரசு தினத்தை முன்னிட்டு ஐபோன் 12 மினி போன் ரூபாய் 69, 900-ல் இருந்து 64, 490 ஆக அதிரடி விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும் எஸ்பிஐ கிரெடிட் கார்டு மூலம் வாங்குபவர்களுக்கு ரூபாய் 4,500 வரை தள்ளுபடியும், எக்சேஞ்ச் ஆபரில் பொருட்கள் வாங்குபவர்களுக்கு ரூ.12000 வரை தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ரூ.60, 000 க்கு தற்போது ஐபோன் 12 மினியை முடியும்.