பிரபல நடிகர் தனுஷ் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு கடந்த சில ஆண்டுகளாக பிரச்சனை களில் இருந்தார். இதன் காரணமாக சிம்புவின் படங்கள் இனி வெளியாகாது என சிலர் கூற ஆரம்பித்தனர். ஆனால் சிம்பு தன்னுடைய உடல் எடையை குறைத்து புதிய உத்வேகத்துடன் நடிப்பில் களம் இறங்கினார். இவர் நடிப்பில் கடந்த வருடம் வெளியான மாநகரம் படம் 100 கோடி வரை வசூல் சாதனை செய்து சூப்பர் ஹிட் ஆனது. இந்நிலையில் நடிகர் சிம்பு தற்போது நடித்துள்ள வெந்து தணிந்தது காடு படம் வருகிற செப்டம்பர் மாதம் ரிலீஸ் ஆக இருக்கிறது.
இதனையடுத்து நடிகர் சிம்பு கொரோனா குமார் மற்றும் பத்து தல ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து நடிகர் சிம்பு இயக்குனர் சுதா கொங்காரா இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை கேஜிஎப் படத்தை தயாரித்த Homebale Films தயாரிக்கிறது. மேலும் சுதா கொங்காரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கப் போகிறார் என்று இணையத்தில் செய்திகள் பரவிய நிலையில், தற்போது சிம்பு நடிக்க இருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.