Categories
சினிமா தமிழ் சினிமா

சூரரைப் போற்று இந்தியில் ரீமேக்…. வெளியாக அறிவிப்பு…!!!

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் அமேசன் பிரைம் இல் வெளியான சூரரைப்போற்று படத்தை இந்தியில் ரீமேக் செய்யப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2டி என்டர்டைமண்ட் மற்றும் அபண்டண்டியா இணைந்து தயாரிக்கும் இந்தி ரீமேக்கை சுதா கொங்காரா இயக்குகிறார். ஆனால் படத்தில் நடிக்கும் நடிகர்கள் யார் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Categories

Tech |