Categories
சினிமா தமிழ் சினிமா

சூர்யா – ஜோதிகா காதலுக்கு தூது சென்றேன்….. மனம் திறந்த நடிகர்….!!!!

நடிகர் சூர்யா ஜோதிகா காதல் குறித்து பிரபல நடிகர் ஒருவர் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் நட்சத்திர பிரபலங்களாக சூர்யா-ஜோதிகா வலம் வருகின்றனர். இவர்கள் 2 பேரும் காதலித்து கடந்த 2006-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் 2 பேரும் இயக்குனர் பாலா இயக்கும்  புதிய படத்தில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் பிரண்ட்ஸ் படத்தில் நடிகர் சூர்யாவுடன் இணைந்து நடித்த ரமேஷ் கண்ணா நடிகை ஜோதிகாவுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்துள்ளார்.

இவர்கள் 2 பேரின் படப்பிடிப்பில் ஒரே நேரத்தில் ரமேஷ்கண்ணா கலந்து கொண்டார். இவர் தற்போது சூர்யா ஜோதிகா காதல் கதை குறித்து ஒரு சுவாரசியமான தகவலை கூறியுள்ளார். அதாவது சூர்யா படப்பிடிப்பின்போது ஜோதிகாவை கேட்டதாக சொல்ல சொல்வாராம். ரமேஷ் கண்ணா ஜோதிகாவிடம் சென்று சூர்யா உங்களை கேட்டதாக சொன்னார் என்று கூறுவார். அதற்கு ஜோதிகாவும் சூர்யாவும் கேட்டதாக சொல்லுங்கள் என்று கூறுவார். இவர்கள் 2 பேரும் காதலுக்கும் நான் தூது சென்றிருக்கிறேன் எனக் கூறியுள்ளார்.

Categories

Tech |