நடிகர் விஜய் தேவர் கொண்டா சூரரைப்போற்று திரைப்படதை நண்பர்களோடு பார்த்ததாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அமேசான் பிரைமில் வெளியான சூரரைப்போற்று திரைப்படம் உலக அளவில் பல சாதனைகளை செய்து வருகிறது. சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் அனைவராலும் பெரிய அளவில் பாராட்டப்பட்டு வருகிறது.
#SooraraiPottru #AakaasamNeeHaddhuRa –
Watched it with a big gang of friends, all boys, 3 of them cried, I was just raging through the film and fired up to see the outsider make his statement 🔥 and a statement was made! pic.twitter.com/60dDbt84g7— Vijay Deverakonda (@TheDeverakonda) November 16, 2020
இந்த திரைப்படத்தைப் பற்றி திரையுலகினர் பல்வேறு கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவர் கொண்டா தனது நண்பர்களுடன் சூரரைப்போற்று திரைப்படத்தை பார்த்ததாகவும் படத்தில் வரும் உருக்கமான காட்சிகளுக்கு கண்கலங்கியதாகவும் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.