ஹாங்காங்கில் 36 வயது நபர் ஒருவர் செக்ஸ் பொம்மையை நிச்சயதார்த்தம் செய்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் திருமணம் என்பது கட்டாயம் ஒரு சமயத்தில் நடக்கும். ஆனால் சிலர் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு சில பரிகாரம் செய்வது வழக்கம். அதன்படி சில விலங்குகளுக்கு.தாலி கட்டி பரிகாரம் செய்து கொள்வர் என்பதை நாம் அறிந்திருப்போம். ஆனால் ஹாங்காங்கை சேர்ந்த ஒருவர் வித்தியாசமான திருமண நிச்சயதார்த்தம் செய்துள்ளார். ஹாங்காங்கை சேர்ந்த 36 வயது நபர் ஒருவர் செக்ஸ் பொம்மையை நிச்சயதார்த்தம் செய்துள்ளார். Xie Tianrong என்று அந்த நபர், மொச்சி என்ற செக்ஸ் பொம்மைக்கு ஐபோன் விலையுயர்ந்த பரிசுகளை அன்பளிப்பாக அளித்து உள்ளார்.
இது குறித்து பேசிய அவர், “பெண்களுடன் நேரத்தை செலவழிப்பதை விட மொச்சியுடன் இருப்பதுதான் சிறந்ததாக உள்ளது. நான் அவளுடன் ஒரு முறை கூட உடலுறவு கொண்டதில்லை. அவளை அதிகம் மதிக்கிறேன். அவர் என்னுடன் இருப்பது மட்டுமே எனக்குப் போதுமானது” என்று தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் காண்போர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.