Categories
சற்றுமுன் செங்கல்பட்டு மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

செங்கல்பட்டில் மேலும் 153 பேருக்கு கொரோனா…. 5700யை தாண்டிய பாதிப்பு …!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் புதிதாக 153 பேருக்குகொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தை பொருத்தவரை இன்று ஒரே நாளில் 153 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. இதனால் பாதிக்கப்பட்டோரின் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5700 தாண்டி இருக்கிறது. இதுவரை கொரோனாவால் 5701 பேர் பாதிக்கப்பட்டு இருக்கின்றார்கள். செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 100யை நெருங்க இருக்கின்றது. இதுவரை 94 பேர் உயிரிழந்திருக்கின்றார்கள். இன்று மட்டும் 5 பேர் உயிரிழப்பதாக சுகாதார துறை சார்பாக சொல்லப்பட்டிருக்கிறது.

Categories

Tech |