மிக நீளமான மேம்பாலமாக அண்ணா மேம்பாலம் அமைந்துள்ளது.
சென்னை மாவட்டத்தில் இந்தியாவிலேயே மிக நீளமான மேம்பாலமாக அண்ணா மேம்பாலம் அமைந்துள்ளது. இந்த மேம்பாலம் அண்ணா சாலை தலைமை செயலகம் முதல் திண்டிவனம் வரை 15 கிலோ மீட்டர் நீளத்திற்கு நீண்டு அமைந்துள்ளது. இந்த மேம்பாலம் அமைக்க 1971 -ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா தலைமையில் திட்டமிடப்பட்டு 66 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் பேரறிஞர் அண்ணா மறைவுக்கு பிறகு அப்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதி தலைமையில் பணிகள் நடைபெற்றது. அதன் பிறகு கடந்த 1973 -ஆம் ஆண்டு ஜூலை மாதம் 1-ஆம் தேதி பணிகள் முடிந்து இந்த மேம்பாலம் திறக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று அண்ணா மேம்பாலத்தில் 50-வது தொடக்க விழா நடைபெற்றது. இந்நிலையில் முதலமைச்சர் கருணாநிதி தொடங்கி வைத்த இந்த மேம்பாலத்தை அழகு படுத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி மேம்பாலம் சந்திப்பில் கதீட்ரல் ரோடு செல்லும் பகுதியில் பல்லவர் கால பாணியில் செதுக்கப்பட்ட 6 அடி உயர சிங்கம் சிலை அழகிய வடிவமைப்புடன் நிறுவப்பட உள்ளது. மேலும் ஒவ்வொரு நுழைவு பகுதி மற்றும் வெளியேறும் பகுதி என 8 இடங்களில் அழகிய தூண்கள் என மொத்தம் அமைக்கும் 80 தூண்களில் பேரறிஞர் அண்ணா, கருணாநிதி ஆகியோரின் பொன்மொழிகள் செதுக்கப்படள்ளது.