சென்னையில் இன்று காலை நேர நிலவரப்படி ஆபரண தங்கத்தின் விலை குறைந்துள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.144 குறைந்து ரூ.35,648- க்கும், கிராமுக்கு ரூ. 18 குறைந்து ரூ.4,456- க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு 20 காசுகள் குறைந்து 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை குறைந்து கொண்டே வருவது குறிப்பிடத்தக்கது.
Categories