Categories
அரசியல்

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 320 குறைந்து ரூ 40,480 க்கு விற்பனை..!!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 320 குறைந்து விற்பனையாகிறது.

சென்னையில் ஒரு சவரன் தங்கம் விலை ரூபாய் 320 குறைந்து ரூபாய் 40,480 க்கு விற்பனை செய்யப்படுகிறது
சென்னையில் ஒரு கிராம் தங்கம் விலை ரூபாய் 40 குறைந்து ரூபாய் 5,060 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூபாய் 72.70 க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 680 அதிகரித்திருந்த நிலையில், இன்று ரூபாய் 320 விலை சரிந்துள்ளது.

 

Categories

Tech |