சென்னை தீவுத்திடலில் இனி வருடம் முழுவதும் 365 நாட்களும் பொருட்காட்சி மற்றும் இதர நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் மதி வேந்தன் அறிவித்துள்ளார். இதன் மூலம் சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திற்கு கூடுதல் வருவாய் ஈட்ட முடியும். மேலும் தீவுத் திடலில் உள்ள தமிழ்நாடு ஹோட்டலில் தயாரிக்கப்படும் உணவுகள் ஸ்விகி, ஜோமேட்டோ மூலம் ஆன்லைன் டெலிவரி செய்ய செயலி உருவாக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.
Categories