Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் இன்று(ஜூன் 27) மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணிக்கோங்க…..!!!!

சென்னையில் இன்று (ஜூன் 27) மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பல்வேறு இடங்களில் மின்விநியோகம் நிறுத்தப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. அதன்படி தாம்பரம், ஆவடி, தரமணி, செம்பியம், போரூர். புழல், செங்குன்றம், அம்பத்தூர், வியாசர்பாடி, ஆலந்தூர், கிண்டி, பெரம்பூர், அடையார், கே.கே நகர் துணை மின் நிலையங்களில் கீழே கொடுக்கப்பட்ட இடங்களில் மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாம்பரம்:

சிட்லபாக்கம் பம்பன்சாமிகள், பாரத் அவென்யு, பாபு தெரு, உ.வே.சுவாமிநாதன் தெரு, சாரதா அவென்யு, அவ்வை தெரு, ஸ்ரீராம் நகர், திருவள்ளுவர் நகர், மாடம்பாக்கம் விசாலாட்சி நகர், கே.கே.சாலை, மாடம்பாக்கம் அண்ணாநகர், மாருதி நகர், பாலாஜி நகர், பள்ளிக்கரணை வேளச்சேரி மெயின் ரோடு, மணிமேகலை தெரு, சிவாஸ் அவென்யூ, கடப்பேரி துர்கா நகர். டி.என்.எச்.பி காலனி பேஸ் 2, பெரும்பாக்கம் வேளச்சேரி மெயின் ரோடு, பல்லவன் நகர், கோவிலம்பாக்கம் கவிமணி நகர், எஸ் கொளத்தூர் ரோடு, புதுதாங்கல் வைகை நகர், காந்தி ரோடு, முடிச்சூர் ரோடு பகுதி பெருங்களத்தூர் காந்தி ரோடு பகுதி, வ.உ.சி தெரு மேலும் அந்த இடங்களை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் இருக்காது.

பாரத் அவென்யு, பாபு தெரு, உ.வே.சுவாமிநாதன் தெரு, சாரதா அவென்யு, அவ்வை தெரு, ஸ்ரீராம் நகர், திருவள்ளுவர் நகர், மாடம்பாக்கம் விசாலாட்சி நகர், கே.கே.சாலை, மாடம்பாக்கம் அண்ணாநகர், மாருதி நகர், பாலாஜி நகர், பள்ளிக்கரணை வேளச்சேரி மெயின் ரோடு, மணிமேகலை தெரு, சிவாஸ் அவென்யூ, கடப்பேரி துர்கா நகர். டி.என்.எச்.பி காலனி பேஸ் 2, பெரும்பாக்கம் வேளச்சேரி மெயின் ரோடு, பல்லவன் நகர், கோவிலம்பாக்கம் கவிமணி நகர், எஸ் கொளத்தூர் ரோடு, புதுதாங்கல் வைகை நகர், காந்தி ரோடு, முடிச்சூர் ரோடு பகுதி பெருங்களத்தூர் காந்தி ரோடு பகுதி, வ.உ.சி தெரு

பாரத் அவென்யு, பாபு தெரு, உ.வே.சுவாமிநாதன் தெரு, சாரதா அவென்யு, அவ்வை தெரு, ஸ்ரீராம் நகர், திருவள்ளுவர் நகர், மாடம்பாக்கம் விசாலாட்சி நகர், கே.கே.சாலை, மாடம்பாக்கம் அண்ணாநகர், மாருதி நகர், பாலாஜி நகர், பள்ளிக்கரணை வேளச்சேரி மெயின் ரோடு, மணிமேகலை தெரு, சிவாஸ் அவென்யூ, கடப்பேரி துர்கா நகர். டி.என்.எச்.பி காலனி பேஸ் 2, பெரும்பாக்கம் வேளச்சேரி மெயின் ரோடு, பல்லவன் நகர், கோவிலம்பாக்கம் கவிமணி நகர், எஸ் கொளத்தூர் ரோடு, புதுதாங்கல் வைகை நகர், காந்தி ரோடு, முடிச்சூர் ரோடு பகுதி பெருங்களத்தூர் காந்தி ரோடு பகுதி, வ.உ.சி தெரு

ஆவடி:

காமராஜ் நகர் பி.எச் ரோடு, சாந்தா டவர், இந்திரா நகர் ஆவடி வைஷ்ணவி நகர், நேதாஜி நகர், வேனுகோபால் திருமுல்லைவாயல் சிட்கோ தொழிற்சாலை எஸ்டேட், காட்டூர் மிட்டணமல்லி மிட்டணமல்லி, சபி நகர், முத்தாபுதுபேட் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகள்,

தரமணி:

வி.ஜி.பி செல்வா நகர் 2வது மெயின் ரோடு, முத்து கிருஷ்ணன் தெரு, வ.உ.சி நகர் 1, 2, 3 வது தெரு அதனை சுற்றியுள்ள பகுதிகள்

செம்பியம்

முத்தமிழ் நகர் 4,5,6,7 பிளாக்ஸ் அதனை சுற்றுயுள்ள பகுதிகள்

போரூர்

ராயல் காஸ்டல் அப்பார்ட்மென்ட், ராயல் காஸ்டல் அப்பார்ட்மென்ட் ஐ மற்றும் ஜே பிளாக் அதனை சுற்றியுள்ள பகுதிகள்

புழல்

புழல் மெட்ரோ குடிநீர் பகுதி, புழல் மத்திய சிறைசாலை 1,2,3 அதனை சுற்றியுள்ள பகுதிகள்

செங்குன்றம்

சோத்துப்பாக்கம் ஒரு பகுதி, சாந்தி காலனி, குப்பாமணி தோப்பு, மாதவரம் நெடுஞ்சாலை, கரிகாலக்சோழன் சாலை, சி.ஆர்.பி நகர் அதனை சுற்றியுள்ள பகுதிகள்

அம்பத்தூர்

பாலாஜி நகர், ராஜீவ் நகர், சிவகாமி நகர் அதனை சுற்றியுள்ள பகுதிகள்

வியாசர்பாடி

சிட்கோ மெயின் ரோடு, திருவள்ளுர் நகர், காந்தி தெரு பகுதி அதனை சுற்றியுள்ள பகுதிகள்

ஆலந்தூர்

எம்.கே.என் ரோடு, ரயில்வே நிலையம், ஜி.எஸ்.டி ரோடு, வேளச்சேரி ரோடு, ஆபிசர் காலனி, எஸ்.பி.ஐ காலனி அதனை சுற்றியுள்ள பகுதிகள்

கிண்டி

ராஜ்பவன், ஆலந்தூர், செயின்ட் தாமஸ் ரோடு, டிஜிநகர், புழுதிவாக்கம், நங்கநல்லூர், மடிப்பாக்கம், மூவரசன்பேட்டை அதனை சுற்றியுள்ள பகுதிகள்

பெரம்பூர்

வீனஸ் நகர், கடப்பா ரோடு, கஸ்தூரி 1 முதல் 5வது தெரு அதனை சுற்றியுள்ள பகுதிகள்

அடையார்

ஈஞ்சம்பாக்கம் சோழமண்டல் தேவி நகர், திருவள்ளுவர் சாலை, ஈ.சி.ஆர் பகுதி இந்திரா நகர் காமராஜ் அவென்யூ 1, 2 தெரு, மேற்கு கானல் வங்கி ரோடு, கொட்டூர் தெற்கு லாக் தெரு, கருணாநிதி தெரு அதனை சுற்றியுள்ள பகுதிகள்

கே.கே.நகர்

கே.கே நகர், அசோக் நகர், ரங்கராஜபுரம், சூளைமேடு நெஞ்சாலை, வடபழனி, தசரதபுரம், வளசரவாக்கம், அழகிரி நகர். எம்.ஜி.ஆர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று  காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

Categories

Tech |