Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் இன்று…. இந்த பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்…!!!

ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட இருக்கிறது. இந்நிலையில் இன்று சுதந்திர தின விழா ஒத்திகை நிகழ்ச்சி சென்னையில் நடைபெறுவதையொட்டி காலை 7 முதல் 10 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி காமராஜர் சாலை, போர் நினைவுச்சின்னம் முதல் ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வடக்கு பகுதி வரை போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. ராஜாஜி சாலை மற்றும் கொடிமரச்சாலையிலும் அனைத்து வாகனங்களின் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது

Categories

Tech |