சென்னையில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் இரண்டு மணி வரை இந்த பகுதிகளில் எல்லாம் மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஐடி காரிடர் பகுதியான தரமணி, காமராஜர் நகர் 1,2,7,8ஆகிய தெருக்கள் உள்ளிட்ட இடங்களில் இன்று மின்விநியோகம் இருக்காது. அதனைப் போலவே நாளை காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை போரூர், அடையாறு, வானகரம், ஆவடி, அம்பத்தூர் மற்றும் ஐடி காரிடார் பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Categories