Categories
மாநில செய்திகள்

சென்னையில் இன்று காலை 9 முதல் மதியம் 2 வரை…. முக்கிய பகுதிகளில் பவர் கட்….!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (மார்ச்.29) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அந்த வகையில் பராமரிப்பு பணி காரணமாக சென்னையின் முக்கிய பகுதிகளில் இன்று (மார்ச்.29) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

ஆவடி- புழல் பகுதி :-

புழல் பகுதி குடிநீர் வாரியம், புழல் மத்திய சிறை I, II, III முழுவதும். இன்று மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

ஆவடி – அலமாதி பகுதி :-

பங்காரம்பேட்டை கிராமம், வீரபுரம் கிராமம், பாரதி நகர், வேல்டெக் ஜங்கஷன், மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

அடையார் – ஈஞ்சம்பாக்கம் பகுதி :-

பிராத்தான திரையரங்கம் மற்றும் சாலை, ராயல் என்கிளேவ், சாய்பாபா கோவில் தெரு மற்றும் மேற்காணும் இடங்களை சுற்றியுள்ள பகுதிகள்.

Categories

Tech |