Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் இன்று மின்தடை செய்யப்படும் இடங்கள்…. வெளியான அறிவிப்பு….!!!!

சென்னையில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை மற்றும் புறநகரில் சில இடங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது. தாம்பரம் மற்றும் சுற்றியுள்ள இடங்கள், சோத்து பெரும்பேடு, கேகே நகர், 10th அவென்யூ, சூளைமேடு சாலை, அழகிரி சாலை, கிண்டி, மடிப்பாக்கம், ராமாபுரம், முகலிவாக்கம், நந்தம்பாக்கம், பரங்கிமலை, வேளச்சேரி, மணலி உள்ளிட்ட இடங்களில் இன்று மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது.

Categories

Tech |