சென்னையில் இன்று பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை முக்கிய பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது.
மதுரவாயில் பகுதி: ஆலப்பாக்கம் போரூர் கார்டன் பலராமன் தெரு, ராஜீவ் காந்தி நகர், பாரதிதாசன் நகர், கணபதி நகர், சக்தி நகர், பாலமுருகன் நகர், மெட்ரோ நகர் 1 மற்றும் 3 வரை தெரு, திருமூர்த்தி நகர், சக்தி சாய்ராம் நகர், ஜெயராம் நகர் வானகரம் செட்டியார் அகரம் மெயின் ரோடு, ராஜீவ் நகர் ஒரு பகுதி, லட்சுமி நகர், பி.எச் ரோடு ஒரு பகுதி, பாலாஜி நகர், பழனியப்பா நகர், வானகரம் சர்வீஸ் ரோடு, நீலங்கண்டமுதலி தெரு, வேம்புலி நாயக்கர் தெரு, டீச்சர்ஸ் காலனி மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.
அடையாறு பகுதி: காந்திமண்டபம் ரோடு, ரஞ்சித் ரோடு, சர்தார் பட்டேல் ரோடு, கோட்டூர்புரம் முழுவதும், ஸ்ரீநகர் காலனி, சின்னமலை, ஸ்ரீராம் நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.
அம்பத்தூர் பகுதி; ஞானமூர்த்தி நகர், கருக்கு, செங்குன்றம்சாலை, சர்வீஸ் ரோடு, முருகாம்பேடு, பசும்பொன் மெயின் ரோடு.
தண்டையார்பேட்டை நாப்பாளையம் பகுதி; மணலி புதுநகர், விச்சூர், சிட்கோ எஸ்டேட், குளக்கரை, எழல் நகர், அருள் முருகன் நகர், நாப்பாளையம், பொன்னியம்மன் நகர், எம்.ஆர்.எப் நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.
பெருங்குடி பகுதி: மாநகராட்சி ரோடு பகுதி, சீவாரம் 1,2,3, ஓ.எம் ரோடு பகுதி, வேம்புலியம்மன் கோயில் தெரு, பிள்ளையார் கோயில் தெரு பகுதி, ராமசந்திரன் தெரு, ஆறுமுகம் அவென்யூ, தேரடி தெரு மற்றம் மேற்காணும் இடங்கள்ல சுற்றியுள்ள பகுதிகளில் மாலை 4 மணிக்குள் பராமரிப்பு பணி முடிந்தபிறகு மின் வினியோகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.