மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணி காரணமாக, சென்னை கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் சந்திப்பில் இருந்து போரூர் சந்திப்பு வரை ஆற்காடு சாலையில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. ஆற்காடு சாலையில் 80 அடி சாலை சந்திப்பில் இருந்து கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் சந்திப்பு வரை ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. கோடம்பாக்கம் மேம்பாலம் மார்க்கத்திலிருந்து போரூர் செல்லும் வாகனம் பவர் ஹவுஸ் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Categories