நாட்டிலேயே முதன்முறையாக சென்னையில் அமைக்கப்பட்டுள்ள மரபணு பகுப்பாய்வு கூட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இதன் மூலம் ஒமைக்ரான் உள்ளிட்ட உருமாறிய தொற்றுகளை கண்டறிய முடியும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நேற்று வரை மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை என்று குற்றம் சாட்டிய நிலையில், இந்த அனுமதியை அளித்துள்ளது.