Categories
மாநில செய்திகள்

சென்னையில் காவலர் தன்னை தானே சுட்டு விபரீத முடிவு…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

சென்னை நேரு உள்விளையாட்டு மைதானத்தில் செஸ் ஒலிம்பியாட் நிறைவு நிகழ்ச்சி பிரமாண்டமாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் செஸ் ஒலிம்பியார் தொடக்க விழா கோலா காலமாக நடைபெற்ற நிலையில் வருகின்ற பத்தாம் தேதி அதே அரங்கில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நிறைவு விழா நடைபெற உள்ளது. அதனால் நேரு உள் விளையாட்டு அரங்கில் பலத்த போலீஸ் பாதுகாப்புகள் போடப்பட்டுள்ளது .100 கணக்கான ஆயுதப்படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த மதுரை மாவட்டம் செல்லூர் என்ற பகுதியை சேர்ந்த ஆயுதப்படை காவலர் செந்தில்குமார் என்பவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.உயிரிழந்த காவலரின் உடலை மீட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Categories

Tech |