Categories
தங்கம் விலை பல்சுவை

சென்னையில் தங்கம் விலை – பவுனுக்கு 35,144க்கு விற்பனை …!!

சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து 35 ஆயிரத்து 144 விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஒரு கிராம் தங்கம் 20 ரூபாய் குறைந்து 4 ஆயிரத்து 393 ஆக உள்ளது. வெள்ளி கிராமுக்கு 30 பைசா குறைந்தது 75 ரூபாயிலிருந்து 20 காசுகளாகவும், வெள்ளி கிலோவுக்கு 500 ரூபாய் குறைந்து 75 ஆயிரத்து 200 ஆகவும் விற்பனையானது.

Categories

Tech |