Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் நாளை காலை 9 – மதியம் 2 மணி வரை…. மின்தடை அறிவிப்பு….!!!!

சென்னையில் பராமரிப்பு பணி காரணமாக நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி

தாம்பரம் பகுதி: பெருமாள் கோயில் தெரு, திருச்செந்தூர் நகர், திருத்தனி நகர், பல்லவ கார்டன், பெருமாள் நகர் பகுதி, 200 அடி துரைப்பாக்கம் ரோடு, ஆழகப்பா நகர், ஏ.ஆர்.ஜி நகர், இராணுவ குடியிருப்பு, தாஜ் ஃபிளைட் கிட்சன், பி,பி,சி,எல், எல் & டி மற்றும் இந்தூஸ்தான் பெட்ரோலியம்

சோழிங்கநல்லூர் பகுதி; தேவராஜ் நகர், பூபதி நகர், அண்ணா தெரு, வில்லேஜ் நெடுஞ்சாலை, ஓ.எம்.ஆர் பகுதி.

பொன்னேரி துரைநல்லூர் பகுதி; கவரைபேட்டை, பன்பாக்கம், ஆரணி, துரைநல்லூர், மேதூர், பழவேற்காடு, திருபள்ளிவனம், ஆவூர், மங்களம் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

பராமரிப்புபணிகள் முடிவடைந்த பிறகு மதியம் 2 மணிக்கு மின் வினியோகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |