Categories
மாநில செய்திகள்

சென்னையில் நாளை மலர் கண்காட்சி…. நுழைவு கட்டணம் எவ்வளவு தெரியுமா…? வெளியான தகவல்….!!!!!

சென்னை கலைவாணர் அரங்கில் நாளை மலர் கண்காட்சி தொடங்கி வைக்கப்பட உள்ளது. இதனை வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர் .கே பன்னீர்செல்வம் தொடங்கி வைக்கிறார். இந்த மலர் கண்காட்சியை பொதுமக்கள் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கு நுழைவு கட்டணமாக மாணவர்கள் மற்றும் சிறியவர்களுக்கு 20 ரூபாயும், பெரியவர்களுக்கு 50 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் இந்த மலர் கண்காட்சியை கண்டு களிக்கலாம்.

Categories

Tech |