Categories
மாநில செய்திகள்

சென்னையில் போக்குவரத்து மாற்றம்…. வெளியான திடீர் அறிவிப்பு…..!!!!!!

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் வருடாந்திர பங்குனி விழா நடைபெற இருக்கிறது. இந்த விழாவை முன்னிட்டு மார்ச் 15, 16-ம் தேதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. ஆகவே இந்த நாட்களில் கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து, கோவிலை நோக்கி வாகனங்கள் அனுமதிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு போக்குவரத்து மாற்றம் மற்றும் வாகனம் நிறுத்துவதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட இருகின்றன. அதுமட்டுமல்லாமல் மாநகர காவல்துறையினர் சார்பாக மொத்தம் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட இருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Categories

Tech |