Categories
மாநில செய்திகள்

சென்னையில் மெட்ரோ கட்டணம்…. எவ்வளவு தெரியுமா…??

சென்னையில் மெட்ரோ ரயில் கட்டணம் ரூ.70 உயர்த்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் மூலமாக மாணவர்கள் முதல் தொழிலாளர்கள் வரை பயனடைந்து வருகின்றனர். ஏனெனில் குறைந்த கட்டணத்தில் விரைவாக செல்ல வேண்டிய இடத்திற்கு செல்லலாம். இந்நிலையில் சென்னையில் மெட்ரோ கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது குறைந்தபட்ச கட்டணம் ரூ.10  ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.60 ஆகவும்உள்ளது .

இந்நிலையில்  அதிகபட்ச கட்டணம் ரூ.70 ஆக உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சென்னையில் விம்கோநகர் நகர் வரை சேவை நீட்டிக்கக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |