Categories
மாநில செய்திகள்

சென்னையில் ரத்தம் தெறிக்க தெறிக்க….. 18 கொலைகள்….. பெரும் அதிர்ச்சி….!!!!

இந்தியாவில் பல மாநிலங்களில் தொடர்ந்து கொலை, கொள்ளை, தற்கொலை, கற்பழிப்பு போன்ற சம்பவங்கள் அரங்கேறி வருகின்றது. ஒவ்வொரு நாளும் காலை தொடங்கிய இரவு தூங்கச் செல்லும் வரை பல சம்பவங்களை நாம் கேட்கின்றோம். டிவி நியூஸ் பேப்பர் போன்றவற்றில் இத்தகைய சம்பவங்களை கேட்கும் போதே நெஞ்சம் பதறுகிறது. இதற்கு தமிழ்நாடு மற்றும் விதிவிலக்கு அல்ல.

தமிழகத்திலும் தொடர்ந்து பல மாவட்டங்களில் கொலை, கொள்ளை சம்பவங்கள், பெண்களை பலாத்காரம் செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. அந்த வகையில் தமிழ்நாட்டின் தலைநகரமாக இருக்கும் சென்னையில் கடந்த 20 நாட்களில் மட்டும் 18 கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுக்கடைகளை அரசு நடத்தி வரும் நிலையில் பெரும்பாலான கொலைகள் போதையில் தான் நடந்துள்ளது. சென்னை தலைநகரமாக இல்ல கொலை நகரமாக என்ற அளவிற்கு அடுத்தடுத்து ரத்தம் தெறிக்க கொலை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது .அதுமட்டுமில்லாமல் பலாத்காரம் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருவது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |