சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நிறுவனம்: சென்னை உயர்நீதிமன்றம்
காலிப்பணியிடங்கள்: 37
வயது வரம்பு: 30க்குள்
சம்பளம்: ரூ. 30,000
விண்ணப்பிக்க கடைசி நாள்: 13.09.2021
மேலும் விவரங்களை தெரிந்ததுகொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
www.hcmadras.tn.nic.in