Categories
மாநில செய்திகள்

சென்னையில் லேசான நில அதிர்வு…. வெளியான தகவல்…!!!

சென்னை, ஆந்திரா அருகே வங்கக் கடல் பகுதியில் 5.1 ரிக்டர் அளவில் பகல் 12.30 மணி அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னையில் அடையாறு, பெசன்ட் நகர், தியாகராய நகர், நுங்கம்பாக்கம், அண்ணாநகரில் லேசான நில அதிர்வு உணர்ந்த மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் அங்கு மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |