Categories
மாநில செய்திகள்

சென்னையில் வாயுக்கசிவு…. பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல்…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

சென்னை காசிமேடு ஐஸ் பேக்டரியில் அமோனியா வாயுக்கசிவு ஏற்பட்டதால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. வாயு சிலிண்டரில் கசிவு ஏற்பட்டதால் காசிமேடு சூரிய நாராயணன் சாலை, பூண்டி தங்கம்மாள் தெரு, புச்சம்மாள் தெரு, நாகூரான் தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் பொது மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. பின்னர் தீயணைப்பு துறையினர் வந்து வாயுக் கசிவை சரி செய்தனர். நல்லவேளையாக இந்த சம்பவத்தில் பெரிய பாதிப்பு எதுவும் இல்லை.

Categories

Tech |