Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

சென்னையில் வேலை… இன்றே கடைசி நாள்… உடனே அப்ளை பண்ணுங்க…!!!

சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: நர்ஸ்

காலி பணியிடங்கள்: 134

சம்பளம்: ரூ. 12,000 முதல் ரூ. 15,000 வரை

கல்வித்தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி, டிப்ளமோ, B. Sc, DMLT, D.Pharm

தேர்வு: நேர்காணல்

இன்றே விண்ணப்பிக்க கடைசி நாள்.

மேலும் விவரங்களுக்கு www.tn.gov.in என்ற இணையதள லிங்கை கிளிக் செய்யவும்.

Categories

Tech |