Categories
மாநில செய்திகள்

சென்னையில் 2 நாட்களுக்கு…. பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

சென்னையில் நாளை இரவு 8 மணி முதல் மறுநாள் காலை 8 மணி வரை குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், வேப்பேரி, பெரியமேடு, சிந்தாரிப்பேட்டை, எழும்பூர் ஆகிய 5 இடங்களில் குடிநீர் வினியோகம் நிறுத்தம் செய்யப்படும். எனவே பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குடிநீரை பிடித்து வைத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் லாரிகள் மூலம் குடிநீர் பெற 81449 30905 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |